தீபாவளி 2026 சிறுசேமிப்பு திட்டம்
மாதந்தோறும் சேமிக்கவும், பெரிதாக கொண்டாடவும்! போனஸ் + இலவச டெலிவரி பெறவும்.
இத்திட்டம் 2025 டிசம்பர் 1 தொடங்கி 2026 ஆகஸ்ட் 10 அன்று நிறைவடைகிறது.
சந்தா தொகையினை பிரதிமாதம் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
10-ம் தேதிக்குள் சந்தா தொகையினை செலுத்த தவறினால் ஒரு மாத போனஸ் சலுகை மற்றும் இலவச டெலிவரி கிடையாது.
அந்த நிலையில் தாங்கள் செலுத்திய தொகைக்கான பட்டாசுகளை மட்டும் தேர்வு செய்து பெறலாம்.
எக்காரணத்திற்காகவும் பணமாகத் திரும்பப் பெற இயலாது.
2026 ஆகஸ்ட் 10 - 31 தேதிக்குள் 2026 பட்டாசு விலைப்பட்டியலில் இருந்து பட்டாசுகளை தேர்வு செய்து ஆர்டர் உறுதி செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தேதியை கடந்தால் இலவச டெலிவரி ரத்து செய்யப்படும்.
ஆர்டர் செய்யப்பட்ட பட்டாசுகள் செப்டம்பர் 1 - 15 தேதிக்குள் பார்சல் சர்வீஸ் மூலம் பிக்அப் பாயிண்டிற்கு அனுப்பப்படும்.
டோர் டெலிவரி இல்லை.
நிதித் தொகை ரொக்கமாகத் திரும்பப் பெறப்படாது, பட்டாசுகளாக மட்டுமே பெற முடியும்.
இந்த நிபந்தனைகள் எந்த காரணத்திற்காகவும் மாற்றப்படாது.
சரியான நேரத்தில் செலுத்துபவர்களுக்கு ஒரு மாத போனஸ் + இலவச டெலிவரி!
📞 Contact Us







































